Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

அவளும் ஒரு பாற்கடல்
-5 %
1992இல் வெளிவந்த ஹனீபாவின் 'மக்கத்துச் சால்வை' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக் கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ்பேசும் நாடொன்றின் இலக்கிய கர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டு மொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறை..
₹119 ₹125
அவளை மொழிபெயர்த்தல்
-5 %
பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு. உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெற..
₹95 ₹100
அவஸ்தை
-5 % Out Of Stock
ஆளுமைமிக்க தனிமனித வாழ்க்கை ஒன்றினூடாகச் சமகால வாழ்வின் பல தளங்களை அளாவிச் செல்லும் புதினம் இது. அதீதங்களும் சராசரிகளும் பிணைந்த மனிதர்களின் இயங்குவெளி இதன் களம். அரசியல் அதிகாரப் பின்புலம், அரச வன்முறை உள்ளிட்ட பலவும் வெகு இயல்பாகப் போகிறபோக்கில் வெளிப்படுகின்றன. மிகையான விவரணைகள் இன்றி அளவான விவ..
₹214 ₹225
அஸீஸ் பே சம்பவம்
-5 %
துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டும் இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக..
₹124 ₹130
ஆகவே நானும்…
-4 %
மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நுட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை. சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும். பூபதியின் ‘ஆகவே நானும் . . .’ கவிதைத் த..
₹67 ₹70
ஆகஸ்ட் போராட்டம்
-5 %
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்த..
₹143 ₹150
ஆகாயத் தாமரை (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான். நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார். எல்லாக் கோண..
₹190 ₹200
ஆங்! உதயன் கார்ட்டூன்ஸ்
-5 % Out Of Stock
‘இல்லஸ்டிரேடட் விக்லி’, ‘பிளிட்ஸ்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா, ‘தினமணி’, ‘தினமலர்’, ‘ஜூனியர் விகடன்’, ‘நக்கீரன்’ போன்ற இதழ்கள் - நாளிதழ்களில் பணியாற்றிய உதயனின் 250க்கும் மேற்பட்ட கார்ட்டூன்களின் தொகுப்பு. நரசிம்மராவ், சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ராமதாஸ் என்று எல்லா அரசியல் கட்சித் ..
₹190 ₹200
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
-5 %
எந்தப் பெருநகரத்தின் நடுவில் நின்று பார்த்தாலும் முதலாளியத்தின் அபரிமிதமான உற்பத்தித் திறனையும், அதே சமயம் அதன் இயக்கத்தின் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் வீணடிப்புகளையும் கண்கூடாகக் காணலாம். முதலாளியத்திற்கு மாற்றாகக் கூட்டுறவு, சோசலிச -கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கொண்டவர் களும் இருக்கிறார்க..
₹309 ₹325
ஆடிய ஆட்டமென்ன: கிரிக்கெட் பற்றிய அனுபவப் பதிவுகள்
-5 %
எதைப் பற்றி எழுதினாலும் அலாதியான பார்வையுடனும் அடியோட்டமான அங்கதத்துடனும் எழுதியவர் அசோகமித்திரன். அந்தக் காலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருடன் பிரிக்க முடியாமல் பிணைந்திருந்த கிரிக்கெட், அசோகமித்திரனையும் விட்டுவைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட் குழுவின் தலைவராகவும் உலக கிரிக்கெட்டின் தீவிரமான ..
₹95 ₹100
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை
-4 %
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - எம்.எஸ் :..
₹86 ₹90
ஆட்டுதி அமுதே
-5 %
ஆட்டுதி அமுதேகவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைப்பிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர்....
₹95 ₹100
Showing 109 to 120 of 1274 (107 Pages)